சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் திருப்பூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர்
21:01:2021 திருப்பூர் மாவட்டம் வடக்கு போக்குவரத்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடியில் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.துரைராஜ் அவர்கள் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அனியாமல் வந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்து மற்றும் தலைக்கவசத்தை பற்றிய முக்கியத்துவத்தையும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
