திருப்பூரில் 32 வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பாக பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் உயர் திரு. கார்த்திகேயன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள், பொதுமக்களும் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற வசனத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
