திருப்பூர் மாநகர காவல்துறையின் 32வது சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு மாத விழா 22/01/2021அன்று பி என் சாலையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்* போக்குவரத்து துணை ஆணையர் திரு கொடி செல்வம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் திரு வெற்றிவேந்தன் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு கணேசன்வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பாண்டியராஜன் தெற்கு போக்குவரத்து ஆய்வாளர் திரு தினேஷ் மற்றும் போக்குவரத்து துணை ஆய்வாளர் திரு துரைராஜ் திரு ராஜாங்கம் திரு வெங்கடாசலம் திரு ரமேஷ் மற்றும் காவலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
