திருச்சி மாநகர காவலர் மற்றும் காவல்துறை குடும்பத்தினருக்கான பொது மருத்துவ சிகிச்சை முகாம்
திருச்சி மாநகர காவல்துறை மற்றும் Dr.G.விஸ்வநாதன் சிறப்பு மருத்துவமனை பாபு ரோடு & மாம்பழச்சாலை திருச்சி
இம் முகாமில் பங்கேற்ற முதன்மை விருந்தினர் திருச்சி காவல் ஆணையர் J.லோகநாதன்,IPS அவர்களும் முன்னிலை ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி மற்றும் காவல்துறையினர் குடும்பத்தினர் இம்முகாமில் கலந்து கொண்டனர்
