திருச்சி மாநகர காவல்துறை சார்பாக 32 வது சாலைபாதுகாப்பு மாதவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.திருச்சி மாவட்ட கனம் காவல்துறை காவல் ஆணையர் அவர்களும் கனம் மாவட்ட ஆட்சியர் அவர்களும் கலந்துகொண்டு வாகன பேரணியை கொடியசைத்து துவங்கிவைத்தனர் மேலும் பாதுகாப்பான சாலைப்பயணம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினர்.
