பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை தைரியமாக செய்கைமூலம் காவல்துறைக்கு காட்டிகொடுத்த ஊனமுற்ற பெண்
அம்பத்தூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தகாத முறையில் நடந்த அதே பகுதியைச் சேர்ந்த முத்து (38) என்பவர் W – 30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது (26.02.2021).
W-30 Poonamallee AWPS sleuths nabbed Muthu(38), who gave sexual harassment to a physically Challenged woman at Ambattur(26.02.2021).
அம்பத்தூர், 28 வயது கை , கால்கள் செயலிழந்த , வாய் பேச இயலாத பெண்ணிற்கு அவரது தாய் , 24.02.2021 அன்று வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்ப வந்தபோது , யாரோ பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செய்கை மூலம் கூறியது தொடர்பாக பெண்ணின் தாய் , W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில் ,W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரைணை செய்து, பெண்ணின் தாயார் வெளியில் சென்றிருந்ததை அறிந்து , வீட்டிற்குள் நுழைந்து , உடல்நலம் பாதிக்கப்பட்ட மேற்படி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முத்து , வ/38, கெருகம்பாக்கம் , என்பவரை கைது செய்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
A 28-year-old physically disabled woman living in the Ambattur area , her mother went to the shop and came back. Her daughter told that someone had sexually harassed her Hence, the girl’s mother preferred a complaint at the W-30 Poonamallee PS. The police team led by the Inspector of Police, W-30 Poonamallee investigated the case and found out that Muthu, M/38, had entered the house, knowing that the mother of the disabled woman had gone outside. He sexually harassed the disabled woman who was alone.The accused Muthu, M/38, Gerugambakkam, was arrested by the W-30 Poonamallee police team and legal action has been pursed against him.
