விருதுநகர் மாவட்டம்:-
தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கிலோ கணக்கில் பறிமுதல்.
அருப்புக்கோட்டை சந்தி வீரன் சாமி கோவில் தெரு மற்றும் பெரிய கடை பஜாரில் உள்ள குடோனில் உள்ள மகாலட்சுமி ஸ்டோர் கடையில் 2,73,600 ரூபாய் 256 கிலோ மதிப்புள்ள தடை செய்ய பட்ட பதுக்கி வைக்கப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து 27 ஆயிரத்து 230 பணம் பறிமுதல் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த திடீர் சோதனையானது காவல்துறை யினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கைப்பற்றப்பட்டன.
துரிதமாக செயல்பட்ட அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தியை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
