மதுரை பாலரெங்கபுரம் சமையல் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி
மதுரை மாநாகர் தெப்பகுளம் காவல்நிலையத்திற்குட்பட்ட பாலரெங்கபுரம் பகுதியில் அதிகாலை திடீரென எரிவாயு சிலின்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சரவணன் வயது 45 மதிக்கதக்கவர் உயிரிழந்தார். தகலறிந்துவந்த தீயணைப்பு மற்றும் காவல்துறை யினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தெப்பகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
