205.. சிவகாசி சட்ட மன்ற தொகுதி யில் 100% வாக்களிக்க கோரி… திருத்தங்கல் பஸ் ஸ்டாண்ட் to சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு பேரணி… துவக்கி வைத்தவர்..
விருதுநகர் கலெக்டர்..R.கண்ணன் IAS பங்கேற்பு.. காவல் துறை சார்பில் திரு. A. தங்கமணி திருத்தங்கல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை&. நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.