சென்னை வேப்பேரியில்
சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர் :-
வேட்பாளர்களுடன் உடன் இருக்கும் நபர்கள் பூத் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை
பூத்துகளில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது
வேட்பாளர்கள் ஒரு வாகனத்தை பயன்படுத்தலாம்
வேட்பாளரின் முகவர்கள் ஒரு வாகனம்
கூடுதலாக வேட்பாளர்களின் பணியாளர்கள் அல்லது கட்சி பணியாளர்கள்
04423452437, 9498181239 இந்த நம்பர்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம்
தேர்தல் சம்மந்தமான புகார் ஏதேனும் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்
வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை
இதை தவிர வேறு யாரும் வாகனம் தேர்தல் அன்று பயன்படுத்த கூடாது
9 புகார்கள் பணம் கொடுப்பதாக எடுக்கப்பட்டுள்ளது
18 சின்ன சின்ன சண்டைகள் மீது புகார் எடுக்கப்பட்டு உள்ளது
வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்திலிருந்து 200 மீட்டருக்குள் கட்சி தேர்தல் அலுவலகங்கள் அனுமதி இல்லை
இப்பவரை சென்னைக்கு செட்டில் 44.41கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளோம்
லொயோலா கல்லூரி,ராணி மேரிஸ் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மூன்று இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும்
7 மணி க்கு மேல் வெளி மாவட்டம் அல்லது மாநிலங்களிலிருந்து பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் வெளியே செல்ல வேண்டும்
3000 மேல் கேமராக்கள் வாக்குசேகரிக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ளது
மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன இதில் பங்குகளை விற்பது இல்லை இங்கே நகை வாங்கிக்கொண்டு கொடுப்பதோ செய்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்