Police Recruitment

மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை

மதுரை, பைகாரா பகுதியில் மூட்டு வலியால் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை, சுப்ரமணியபுரம் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் சுப்ரமணியபும் C2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பைகாரா பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் பைகாரா பகுதியை சேர்ந்தவர் சுப்பையா வயது 67/21, இவர் வெகுநாட்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்துள்ளார் ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லை இதனால் மனமுடைந்த முதியவர் நேற்று தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், தகவலறிந்த அவரது மனைவியார் திருமதி வசந்தா அவர்கள் சுப்ரமணிமணியபுரம் C2, காவல்நிலையத்தில் புகாரளித்தார், அவரின் புகாரின் அடிப்படையில் சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திருமதி கலைவாணி அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.