திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்
Police e News Reporter
K.RAMESH
Related Articles
பட்டபகலில் கத்தியைக் காட்டி மிரட்டி துணிக்கடையில் கொள்ளை.
பட்டபகலில் கத்தியைக் காட்டி மிரட்டி துணிக்கடையில் கொள்ளை. 24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பிடித்த காவல் துறையினர் மதுரை மாநகர் செல்லூர் D.2, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான செல்லூர், சிவகாமி தெருவில் மீனாட்சி சுந்தரம் என்பவர் சூர்யா காட்டன் மென்ஸ் வேர் என்ற ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.. 09/06/2020 ந் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் கைலி, சட்டை அணிந்த ஒருவர் மற்றும் பேண்ட் சட்டை அணிந்த ஒருவர் இருவரும் முகத்தில் மாஸ்க் […]
கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர்
கொரோனா விழிப்புணர்வு பணியில் காவல் துறையினர் மதுரை மாநகர், செல்லூர் D2,காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள், மற்றும் அந்த பகுதியில் உள்ள மனோகரா பள்ளி நிர்வாகி ஆகியோர் இணைந்து பொது மக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கினர் மதுரை மாநகர் தெப்பகுளம் காவல் நிலையம் ஆய்வாளர் திரு கனேசன் அவர்களின் உத்தரவின்படி B3, தெப்பகுளம் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில், மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவச முககவசங்களை, சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்கள் […]
மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரையில் கோவில் நிர்வாகியை தாக்கி பணம் பறித்த ரவுடிகள் கைது தல்லாகுளம் போலீசார் அதிரடி நடவடிக்கை மதுரை பீபிகுளம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் வயது 51/22, இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் நிர்வாகியாகவும் உள்ளார். நேற்று மதியம் இவர் கோவிலுக்கு வந்தார் அங்கு பதுங்கியிருந்த 4 பேர் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி பணம் 2 ஆயிரத்தை பறித்து சென்றனர் இது குறித்து பாலகிருஷ்ணன் தல்லாகுளம் […]