சென்னை பெருநகர காவல் ஆணையாளர், எழும்பூர் காவலர் மருத்துவமனையில் 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் இன்று காலை (08/04/21) எழும்பூர் காவலர் மருத்துவ மனையில் கொரோனா நோய் தடுப்பூசி 2 வது டோஸ் போட்டுக் கொண்டார். தலைமை மருத்துவர் டாக்டர். B.சுந்தர்ராஜ் அவர்கள் உடனிருந்தார்.