

பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு வழங்கிய தெப்பக்குளம் காவல் ஆய்வாளர்
கோச்சடை செயின்ட் ஜான்ஸ் பதின்ம பள்ளிகள்… சாலை பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு,போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி அவர்களால் வழங்கப்பட்டது… அது சமயம் பள்ளி தாளாளர், முதல்வர் துணை முதல்வர், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 3000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
