மதுரை, மேலூர், காந்திநகர், மில்கேட் பகுதியில் வசித்து வரும் பெண் உடல் நிலை சரி இல்லாததால் தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காந்திநகர், மில்கேட் எதிரில் வசித்து வருபவர் ருக்மணி இவருக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால் உடல் உபாதை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயற்ச்சித்தார் உடனே அக்கம் பக்கத்திலுள்ளோர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார், அவரின் இறப்பின் மீது மேலூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு,சாரலஸ் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.