சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்
இன்று 10. 4. 2021 காலை 10:15 மணி அளவில் சென்னை எழும்பூர் நரியங்காடு காவலர் குடியிருப்பில் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து கொரோனாநோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் காவல் அதிகாரிகள் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் I.P.S. அவர்கள் துவக்கிவைத்தார்.