Police Recruitment

மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்

மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர் மதுரை, அண்ணாநகர் பகுதியில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் கடந்த 19.12.2020 ம் தேதி தொடங்கியது. இதில் மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இளம் பெண்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களிடம் அன்பு […]

Police Recruitment

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது

: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக , ஆய்வாளரின் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, ரோந்துப் பணியில் ஈடுப்பட்போது, வாச்சாம்பட்டி கால்நடை மருத்துவ மனை அருகே 5 நபர்கள் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள […]

Police Recruitment

மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை

மதுரை மேலூரில் வேலையில்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டு மூதியவர் தூக்கு போட்டு தற்கொலை, மேலூர் போலீசார் விசாரணை மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான காந்தி பார்க் ரோடு, ஸ்டார் நகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவஞானம் மனைவி காந்திமதி வயது 50/2020, இவரது கணவர் சிவஞானம் அவர்கள் கொரோனா காலமாதலால் கடந்த ஒரு வருட காலமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார் இதனால் மனநிலையும் சற்று பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இவரது மகள் […]

Police Recruitment

மதுரை, சுப்பிரமணியபுரத்தில் பெண்னை, செருப்பால் அடித்ததால் விஷம் சாப்பிட்டார், ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை

மதுரை, சுப்பிரமணியபுரத்தில் பெண்னை, செருப்பால் அடித்ததால் விஷம் சாப்பிட்டார், ஜெய்ஹிந்துபுரம் போலீசார் விசாரணை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், அரிஜன காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் அழகர் மகள் திருமதி. சக்திமாரி வயது 28/2020, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் வளவன்ராஜுக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்த நிலையில் கடந்த 13 ம் தேதி மதியம் 2 மணியளவில் சக்திமாரியின் அண்ணன் முத்துக்குமாரிடம் முனியராஜ் என்ற வளவன்ராஜ் பிரச்சனை செய்த […]

Police Recruitment

யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்… மதுரை மாநகர காவல் துறை

யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்… மதுரை மாநகர காவல் துறை மதுரை மாநகர், அவணியாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உடல் கூறாய்வு முடித்து, அதன் பின் அவரது உடலை உறவினர்கள் யாரும் உரிமை கோரி வராத காரணத்தினால்¸ அவனியாபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் […]

Police Recruitment

கோவிலுக்கு நேந்து விட்ட மாடு மர்மமான முறையில் இறப்பு கீழவளவு போலீசார் விசாரணை

கோவிலுக்கு நேந்து விட்ட மாடு மர்மமான முறையில் இறப்பு கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் கீழவளவு கிராமம் அம்பேத்கார் நகர் (Sc/Pr) மக்களுக்கும் சொந்தமான ‌ காளி கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு நேத்தி கடனாக மக்கள் நேந்துவிட்ட 10 மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளனர் இந்த மாடுகள் அனைத்தும் திறந்த வெளியிலேயே சுற்றி திரியும் இந்நிலையில் தற்போது ஒரு காளை மாடு வயிறு ஊதி இறந்து விட்டது இந்த மாட்டின் இறப்பில் சந்தேகம் […]

Police Recruitment

ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்நிலை காவலர் – கட்டுடல் காவலனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள்.

ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல்நிலை காவலர் – கட்டுடல் காவலனுக்கு குவிந்து வரும் பாராட்டுகள். சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 80 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார் காவல்துறைக்கு பெருமை சேர்த்த தேனி மாவட்ட முதல்நிலைக் காவலர் திரு.நல்லதம்பி அவர்களையும் அவர்களின் திறமையை மேலும் ஊக்குவிக்கும் விதமாக போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்களையும்¸ பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில […]

Police Recruitment

மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை, மதிச்சியம் பகுதியில் ஆட்டோவை அடித்து நொறுக்கிய 6 பேர் மீது வழக்குப் பதிவு மதுரை மாநகர் மதிச்சியம் E2, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வைகை வடகரை, கன்னிவாடி மண்டபம் பின்புறம், வசிக்கும் பாலசுப்ரமணியம் மகன்விஸ்வநாத் அவர்கள் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 12 ம் தேதியன்று இரவு 10 மணியளவில் இவர் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருக்கும் பூப்பாண்டி மகன் ஹரிமுத்துப்பாண்டி விஸ்வநாதன் வீட்டிற்கு முன்பு உள்ள தண்ணீர் தொட்டியில் முகம் […]

Police Recruitment

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது…

விருதுநகர் மாவட்டம்:- மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது… அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜ். இவருடைய மனைவி லட்சுமியம்மாள் வயது73 சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டிற்குள் திடீரென வந்த முகம் தெரியாத நபர் குடிப்பதற்காக தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லட்சுமியம்மாளின் கழுத்திலிருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றார். இது குறித்து லட்சுமியம்மாள் அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் […]