Related Articles
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் என்றால் என்ன? பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளை பாதிக்கும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூறி வருகின்றன.நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள் இந்துக்கள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குத் தனித்தனியாக உள்ளன. அவ்வாறு சட்டங்கள் தனித்தனியாக இருப்பது நிா்வாகத்தில் பெரும் […]
கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கடையநல்லூர் கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதிரிகூடபுரம் கிராமத்தில் காந்தி காலனியில் குடியிருக்கும் கடையநல்லூரை சேர்ந்த முகம்மது கோதரி மகன் முகம்மது மீத்தீன் வயது (53) இவர் கடந்த 2ம் தேதி கடையநல்லூர், சொக்கம்பட்டி, புளியங்குடி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வதாக சொக்கம்பட்டி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் […]
சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள்
சர்வதேச விளையாட்டுப் போட்டி; தமிழ்நாடு காவல்துறை 41 பதக்கங்கள் கனடாவில் நடைபெற்ற காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தமிழக காவல்துறை 41 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. கனடாவில், ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 6 வரை, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 8,500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 15 காவலர்கள், […]