Police Recruitment

மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!!

மதுரை மாநகர் பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது : 143 சவரன் நகை மீட்பு.!!!

மதுரை மாநகர் தெப்பக்குளம், விளக்குத்தூண், தெற்குவாசல்,தல்லாகுளம் செல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 22 கொள்ளை சம்பவம்

  • கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் ஆய்வு நடத்தியதில் சென்னை சேர்ந்த கார்த்திக் மற்றும் மதுரை சேர்ந்த ராஜேஸ்குமார்( திருநங்கை) மற்றும் அருண்குமார்(திருநங்கை)மூன்று பேரிடம் இருந்து சுமார் 143 சவரன் நகை மீட்பு
  • துரிதமாக செயல்பட்டு சுமார் 143 சவரன் நகை மீட்க தனிப்படை காவல் துறையினருக்கு மதுரை மாநகர காவல்துறை குற்றபிரிவு துணை ஆணையர் ராஜசேகரன் நேரில் ஆய்வு

Leave a Reply

Your email address will not be published.