திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே வாகனம் விபத்துக்குள்ளானது இந்த வாகன விபத்தில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சாலையில் சிதரப்பட்டிருந்தது இந்த கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் பொன்னேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் திருப்பாலைவனம் ஆய்வாளர் மற்றும் பொன்னேரி பொறுப்பேற்று இருக்கின்ற ஆய்வாளராக திரு.K மூர்த்தி அவர்கள் உதவி ஆய்வாளர் திரு. விஜயகுமார் மற்றும் மூன்றாம் நிலை காவலர் அசோக் அவர்களும் மற்றும் இரண்டாம் நிலை காவலர் த.வெற்றிவேல் அவர்களும் இந்த சாலையை கண்ணாடி துகள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு சிறப்பாகச் செயல்பட்டனர் பொதுமக்கள் அவர்களைப் பாராட்டி அவரை வாழ்த்தினர்
Related Articles
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 105 நபர்களுக்குக் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
மதுரை, மேலமாசி வீதி பகுதியில் ஜவுளிக்கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி, தெற்குவாசல் போலீசார் விசாரணை
மதுரை, மேலமாசி வீதி பகுதியில் ஜவுளிக்கடை ஊழியர் மயங்கி விழுந்து பலி, தெற்குவாசல் போலீசார் விசாரணை மதுரை மாநகர், தெற்கு வாசல் காவல்நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான மேலமாசி வீதியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருபவர் விருதுநகர் மாவட்டம் , ஶ்ரீவில்லிப்புத்தூர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாணிக்கம் வயது 30/21, இவர் மேலமாசி வீதி பாண்டியன் தெருவில் செல்லும் போது திடீரென மயங்கி கீழே விழுந்தார், பின் அவரை பரிசோதித்து பார்த்த போது […]
புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம்.
புதுர்மாரியம்மன் கோயில் தெருவில் காதலியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் விரக்தியில் மாயம். தர்மபுரிமாவட்டம் பாலக்கோடு புதுர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி முருகன் இவரது மகன் சக்திவேல் (வயது. 23) முதுகலை பட்டதாரியான இவர் பாலக்கோடு அருகே உள்ள ஆத்துக்கொட்டாய் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்னை காதலித்து வந்தார்,இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஆத்துக்கொட்டாயில் உள்ள பெண் வீட்டிற்க்கு சென்று பெண் கேட்டுள்ளனர்.பெண் கொடுக்க தந்தை மறுத்ததால் விரக்தியில் வீட்டிற்க்கு […]