Police Department News

மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா

மதுரை, திருநகர், W.1 காவல் நிலையம்த்தில் வரவேற்பு அறை திறப்பு விழா

மதுரை, திருநகர், W1, காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை மதுரை, திருப்பரங்குன்றம், சரக உதவி ஆணையர் திரு. சண்முகம் அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார், விழாவில், W1, காவல் ஆய்வாளர்
திரு. அனுஷா மனோகரி அவர்கள், மற்றும்
சார்பு ஆய்வாளர்கள்
ராஜ்குமார், திரு.கனேசன், மற்றும் சக காவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.