செல்போனை உரிய நபரிடம் ஒப்படைத்த காவலர்
திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு.தனபால் (PC 858) அவர்கள் ரூபாய் 12000 மதிப்புள்ள புதிய செல்போனை தவறவிட்ட அங்கித் குமார் என்ற உரிமையாளரை அழைத்து அறிவுரை வழங்கி அவர் வசம் ஒப்படைத்தார். இச்செயலை செய்த காவலரை மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.