மதுரையில் தகவல் பெறும் உரிமை சட்டம் நூல் வெளியீட்டு விழா
மதுரை நெல்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் K.ஹக்கீம் அவர்கள் எழுதிய தகவல் பெறும் உரிமை என்னும் சட்ட நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ் சங்கத்தில் 11.06.2022 ஞாயிறு அன்று நடந்தது முன்னால் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் நூலை வெளியிட்டார் தமிழம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் 53 பேருக்கு விருதுகள் வழங்கினர். நிழ்ச்சிக்கு வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு தலைமை தாங்கினார் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்