Police Department News

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டு

மதுரை மாநகர்பகுதியில்தொடரும்இருசக்கரவாகனங்கள்திருட்டு
மதுரை ஜெய்ஹிந்துபுரம்பகுதியில்உள்ளசோலைஅழகுபுரத்தில்இருசக்கரவானகம்காணவில்லை,காவல்நிலைய த்தில் புகார்!
வாடகைவீட்டில்குடியிருந்துவரும்L.K.ஹரிகுமார்29/2022என்பவர்Alemicஎன்றமருந்துகம்பெனியில்சேல்ஸ்ரெப்ரசன்டேடிவ்ஆகவேலைபார்த்துவருகிறார்.அவர்தனக்குசொந்தமானTN64C5213என்றவாகனத்தைவீட்டிற்க்குகீழேஇரவு9.00மணிஅளவில்வழக்கம்போல்நிறுத்திவிட்டு12/06/2022பூட்டிசென்றுபினகுஇரவு10.30மணிக்குவந்துபார்த்தபோது.வாகனத்தைகாணவில்லை.பலஇடங்களில்தேடிப்பார்த்தும்கிடைக்கவில்லை.
இன்று14/6/2022தேதி 17.00மணிக்கு,B6 ஜெய்ஹிந்துபுரம்காவல்நிலையத்தில்(குற்றப்பிரிவில்)புகார் கொடுத்து உள்ளனர்.
இதுசம்பந்தமாகB6ps, குற்றபிரிவுஆய்வாளர், திருமதி.சாந்தனமாரிஅவர்கள்உத்திரவுபடிசிறப்புசார்ஆய்வாளர்,ராமகிருஷ்ணன்அவர்கள்வழக்குபதிவுவிசாரணைநடத்தியும்வாகனத்தைதேடிவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.