Police Department News

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
18.08.2022
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நல்லிணக்க நாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றுகூடி நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்….

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக செய்தியாளர் N.சேகர் கிருஷ்ணகிரி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.