Police Department News

விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர்.

விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்து,தெடாவூர் திருச்சி மெயின் ரோடு பகுதியில், காமராஜர் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது, இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வந்தது, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் அதிகாலையில் மூன்று நபர்கள் தனியார் பேருந்தில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்,இதை அறிந்த கெங்கவல்லி காவல் துறையினர், காவல் துறை உதவி ஆய்வாளர் திரு குனசேகர் மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன், இவர்கள் தலைமையில் விபத்து நடக்கும் பகுதியில் ஆய்வு செய்து, இந்த பகுதி சாலையில் விபத்து நடக்காமல் இருக்க தடுப்பு சுவர் வைத்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.