
மதுரையில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை செல்லூர் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் அவர்கள் செல்லூர் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை அரசு மனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரீ தாமரை விஷ்ணு அவர்கள் நுண்ணறிவு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை மதிச்சியும் சட்ட ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த முகமது இத்ரீஸ் அவர்கள் கரிமேடு சட்ட ஒழுங்கு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் பணிபுரித்து வந்த வடிவுக்கரசி அவர்கள் செல்லூர் குற்ற பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை திருப்பரங்குன்றம் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த வேதவல்லி அவர்கள் மதிச்சியும் சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் குற்ற பிரிவில் பணிபுரிந்து வந்த இளவேனில் அவர்கள் திருப்பரங்குன்றம் குற்ற பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
