Police Department News

மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரையில் வாகனத்தணிக்கையை கள ஆய்வு செய்த மதுரை மாநகர காவல் ஆணையர்

மதுரை மாநகரில் குற்ற சம்பவங்கள் நிகழா வண்ணம், அதனை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பெயரில், வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனை மேலும் துரிதப்படுத்தும் விதமாக, மாநகர காவல் ஆணையர் அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published.