வெயிலின் தாக்கம் கருதி போக்குவரத்து காவல்துறையினருக்கு சோலார் தொப்பி – மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் காவலர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப அவர்கள் உத்தரவுப்படி 19.02.2020-ம் தேதியன்று மதுரை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களின் நலன் கருதி சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது.