மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரியும் நபர்களை கடுமையாக எச்சரிக்கும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்கள். இன்று பைக்கரா மெயின் ரோட்டில் பல மாணவர்கள் முக கவசம் அணியாமல் தேவையில்லாமல் வெளியில் சுற்றிதிரிந்தவர்களை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் திரு. தம்புராஜா அவர்கள் மாணவர்களுக்கு முக கவசம் கொடுத்து அவர்களை அணிய வைத்து வீட்டிற்குச் செல்லும்படியும் மீண்டும் மீண்டும் வெளியே சுற்றித் திரிந்தால் கொரோனா வைரஸ் தொற்று பரவிவிடும் எனவும் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
Related Articles
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது
திருப்பத்தூரில் தலைமை ஆசிரியை கொலையில் தம்பி மனைவி-கள்ளக் காதலன் கைது கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவரது […]
வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:
வரதட்சணை மரணத்திற்கான தண்டனை: வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மரணமடைந்தது நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் மேலே குறிப்பிட்டப் படி திருமணமாகிய பின் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி […]
“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது
“DAD- DRIVE AGAINST DRUGS -“தொடர்ச்சியாக கஞ்சா விற்றவர் வேளச்சேரியில் கைது வேளச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த கோபு என்பவர், J-7 வேளச்சேரி காவல் குழுவினரால் கைது. 1.3 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ.5,700/- கைப்பற்றப்பட்டது. (26.03.2021) J-7 Velachery Police team nabbed one Gopu of Velachery for selling Ganja – 1.3 kgs Ganja and Cash Rs.5,700/- were seized. (26.03.2021) சென்னை […]