Police Department News

பெண்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு

பெண்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா விழிப்புணர்வு

தமிழ் நாடு காவல்துறை மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S அவர்கள் மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார் அகர்வால் I.P.S அவர்கள் ஆணைப்படி பொதுமக்களின் நலன் கருதி அனேக இடங்களில் கொரோனா விழிப்புணர்வு நடைப்பெறுவதையொட்டி சென்னை வேளச்சேரி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு .சாம் பென்னட் ஐயா அவர்கள் பெண்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு பெண்கள் மன அழுத்தத்தில் இருந்துவிடுபட யோகா பயிற்சி பற்றியும் மிகவும் நல் ஆலோசனைகள் மிகவும் நேர்த்தியாகவம் வழங்கி போக்குவரத்து காவல்துறையனரிடையே முன் உதாரணமாக செயல்பட்டு வருகிறார்.

போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக T.பிரபு தென்சென்னை மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.