
எங்கு பார்த்தாலும் வாகனம், பொது ஜன நெருக்கடி,இதனால் அல்லல் பட்டது அருப்புக்கோட்டை அடிக்கடி வாகன விபத்துக்கள் அருப்புக்கோட்டை To மதுரை ரோடு பாலம் ஏற்றம் இறக்கம் வரும்போது ஜெட் வேகத்தில் செல்கிறது இதனால் விபத்து நடக்கும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்களின் நடவடிக்கையால் மதுரை ரோட்டில் வாகனத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது இதனால் அந்த வழியாக வாகனங்கள் மெதுவாகச்சென்று வருவது மனநிம்மதி அளிக்கிறது என்று பாதசாரிகளின் தெரிவிக்கின்றனர் காவல் துறையின் இந்த நடவடிக்கை பாராட்டும்விதமாக அமைந்துள்ளது வாழ்க காவல் துறையின் பணி




