Police Department News

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அண்ணனை கொலை செய்ய முயன்ற தம்பி கைது. செங்கோட்டையில் சொத்து பிரச்சனையில் அண்ணனை வண்டி ஏற்றி கொலை செய்ய முயற்சித்து விபத்து என்று நாடகமாடிய தம்பி மற்றும் தம்பி மகன் கைது. தென்காசி மாவட்டம் புளியரை தெற்குமேடு பாக்யாநகரை சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி அதே ஊரை சேர்ந்த இருளப்பன் என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை இருந்து வந்தது. தம்பி இருளப்பன் மற்றும் […]