விதி அறிந்து விழிப்புடன் இருந்தால் விதியையும் வென்றுவிடலாம் (உயிர் காவலன்) எமதர்மனும் சித்திரகுப்தனும் உயிர் பறிக்கும் தங்களது பணியில் கவனமாக பேசி கொண்டு இருக்கின்றனர் சித்திரகுப்தா இன்று நாம் உயிர் பறிக்க போகும் நபர் யார்? பிரபு,அவன் பெயர் சரவணக்குமார் வயது 26 இவருக்கு மனைவி ஒரு குழந்தை இருக்கிறார்கள் அவனின் உயிரை எடுக்கும் நேரத்தை கூறு இன்று காலை 10 மணிக்கு பிரபு இப்போது மணி 9.50 இன்னும் 10 நிமிடத்தில் உயிரை எடுத்து விடலாம் […]
Day: February 25, 2025
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு
மதுரை மதிச்சியம் பகுதியில் Anti Druck club ன் 163 வது விழிப்புணர்வு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (21.02.2025) மதுரை மதிச்சியம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் […]
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று (21.02.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “உலக தாய்மொழி உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி, இவன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். எனவே இவனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் […]
பெரும்பாக்கம் சென்னை- 131 என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
T-15 கண்ணகி நகர் போலீஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயர் 23. 02.2025 ம் தேதி சுமார் 17.00 மணியளவில் T- 16 கண்ணகி நகர் காவல் நிலையம் கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு அருகில் வைத்து 1, நிவேதா@ முசல் வ/27,க/பெ பூச்சி@சரத்குமார், எண்:,62,5 வது மாடி, பிளாக்-13, பெரும்பாக்கம் சென்னை-131,2) சலீம் ஷாரிப் வ/23,த/பெ மசூத் ஷாரிப், எண்:19/48, சத்தியமூர்த்தி நகர் வியாசர்பாடி, சென்னை-39,3) பிரமிளா வ/28 க/பெ அன்சர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, […]