Police Department News

மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு

மதுரையில் சாலை போக்குவரத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை உள்பட பல்வேறு துறையினர் ஆய்வு மதுரை மாநகரில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலிசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நேற்று மதுரை காளவாசல், பை பாஸ் ரோடு பகுதியில் சாலை விபத்தினை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்ககொண்டனர் இதில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.இளமாறன், திலகர் […]

Police Department News

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களின் மன அழுத்தத்தை போக்க நிறைவாழ்வு (well being) பயிற்சி முகாம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் துணை ஆணையர்(தலைமையிடம்) திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளை மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளர் திரு. லோகமணி அவர்கள் நடத்தினார். இப்பயிற்சி வகுப்பில் 100 மேற்பட்ட அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.