மதுரை மாவட்டம், மேலூரில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்படைந்த 43 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய மேலூர் போலீசார்
மதுரை மாவட்டம் மேலூரில் ஊரடங்கால் பதிப்படைந்த வேப்படைப்பு, தும்பைபட்டி, பூஞ்சுத்தி, மற்றும் மேலூர் பகுதிகளில் உள்ள 43 குடும்பங்களுக்கு, மேலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் மேலூர் B1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள் தலையில் சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன், மற்றும் காவலர்கள் இணைந்து இன்று ஞாயிற்று கிழமை மாலை 5.30 மணியளவில் நிவாரணப் பொருட்கள் வழங்கினர்,