Police Recruitment

திருச்சி : மீன்பாடி வண்டிக்கு பதிலாக புதிய ஆட்டோ வாங்கி கொடுத்த காவல் ஆணையர்

திருச்சி மாநகரில் பெருமளவில் விபத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் வகையில், இயங்கி வந்த சுமார் 150-க்கும் மேலான மோட்டார் பொருத்திய மீன்பாடி வண்டிகள் தடை செய்து¸ மீன்பாடி வண்டிகளை ஓட்டும் வாகன ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களுக்கான வங்கி கடன் காவல்துறையால் ஏற்பாடு செய்து¸ புதிய சுமை ஏற்றும் ஆட்டோக்கள் வாங்கி திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர். திரு. அமல்ராஜ்¸ இ.கா.ப. அவர்கள் வழங்கினார்கள்.

ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published.