மதுரை குருவிக்காரன் சாலை அருகில் வைகை ஆற்றில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் கால் தவறி விழுந்து ஆற்று நீரில் அடித்து செல்லபட்டார் அருகில் இருந்தவர்கள் கொடுத்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அதிகாரி திரு.உதயகுமார் தலைமையில்
முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
