மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் விவசாய அணி சார்பாக நடந்த போராட்டத்திற்கு சிறப்பாக பாதுகாப்பளித்த மேலூர் காவல்துறை
மேலூர் அருகே வெள்ளளூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாய அணி சார்பாக மத்திய அரசின் வேளாண் மசோதா சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது தலைமை அடக்கி வீரன் மாவட்ட பொறுப்பாளர் விவசாய அணி மற்றும் கதிரேசன் கரும்பு சங்க செயலாளர் மற்றும் 5 நபர்கள் கலந்து கொண்டனர். வேளாண் சடடத்தை திரும்பெற கேட்டு சட்ட நகல் எரிப்புபோராட்டம் வெள்ளலூரில் சூன் 5 நடைபெற்றது இதற்கு மேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பாதிக்காதவாறு சிறப்பான பாதுகாப்பு அளித்தனர்.