Police Department News

ஆதரவற்று வசித்துவரும் பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும் பணம் வழங்கபட்‌‌‌டது

திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் வயது 70,க/பெ சுந்தரம் ஆந்தாஸ் வயது 68 க/பெ ஞானப்பிரகாசம் ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் IPS தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன்‌‌‌ ஆகியோர் இன்று மேற்படி பெண்களின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள், உணவு பண்டங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி மனிதநேயத்துடன் காவல் பணியை செய்தனர்‌‌‌

Leave a Reply

Your email address will not be published.