விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜோதிமுத்து வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் காவல் துறையினர் சோதனை செய்வதை கண்டதும் தான் ஓட்டிவந்த வாகனத்தை கீழே போட்டு விட்டு ஓடி விட்டதாகவும் மேற்படி அந்த இரு சக்கர வாகனத்தை ( Vehicle search ) இணையதளத்தின் மூலம் search செய்து பார்த்ததில் மேற்படி இரு சக்கர வாகனம் ஆனது சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தது என தெரியவந்தது.
காவல் நிலையத்தில் காணாமல் போய்விட்டதாக கொடுத்த புகார்ல் csr no 299/21 பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்பு இரு சக்கர வாகனத்தின் உரிமையாளரை அழைத்து விசாரணைக்கு பின்னர் இரு சக்கர வாகனத்தை நல்ல முறையில் வாகனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
