கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருதினை மயிலாப்பூர் ச.ஓ. ஆய்வாளர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி தயாநிதிமாறன் அவர்கள் நமது சென்னை மாநகர மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பொன் திலக் ராஜ் அவர்களுக்கு வழங்கியதை நினைத்து சென்னை மாநகர காவல்துறை பெருமை கொள்கிறது.
Related Articles
சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம்
சென்னையில் போலீசாரின் மனச்சுமைக்கு மருந்தாகும் மகிழ்ச்சி- ஆனந்தம் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கே இவ்வளவு மன அழுத்தம் என்றால் சாதாரண காவலர்களின் நிலை என்ன என்கிற கேள்வியையும் பலரும் எழுப்புகிறார்கள்.சிறப்பாக பணியாற்றும் போலீசாரை நேரில் அழைத்தும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.காவல்துறை பணி என்பது நேரம் காலம் பார்க்காமல் செயல்படும் பணியாகும். இதன் காரணமாக காவல்துறையில் பணியில் இருப்பவர்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழிப்பது என்பது இயலாத காரியமாகவே மாறி இருக்கிறது. கடைநிலை காவலர்கள் முதல் […]
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல். தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கே.வி.கே நகரில் ரோந்து சென்ற போது பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிமுத்து (20), கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த முப்பிடாரி மகன் குமார் (41), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பெரியசாமி […]
சிவகங்கை நகர் காவல்துறை ஆடு திருடிய நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சிவகங்கை மாவட்டம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் ஆடு மருதப்பசாமி கோவில் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் ஆட்டை திருடி சென்றனர். இதுதொடர்பாக கணேசன் .25.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முனீஸ்வரன் மற்றும் தயாநிதி ஆகியோர் மீது u/s 379 IPC-ன் கீழ் வழக்கு பதிந்து 02.11.2019 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். ச. அரவிந்தசாமி […]