கீழமாரட் வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரி செய்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு …
மத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்கள் உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.உக்கிரபாண்டி மற்றும் திருமதி.சோபனா ஆகிய இருவரும் கீழமாரட் வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் செய்வதற்காக JCB மூலமாக சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்தனர்.