மனிதநேயத்துடன் ஆதரவற்ற முதியவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர்க்கு திருநகர் பகுதி வாழ் மக்கள் பாராட்டு
மதுரை திருநகர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த வடநாட்டு முதியவரை மீட்டு அடைக்கலம் முதியோர் காப்பகத்துக்கு வாகனம் மூலம் அனுப்பிய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. ராஜா அவர்களை பகுதி வாழ் மக்கள் வியந்து பாராட்டினர். In
