



மதுரை, அண்ணாநகர் காவல்நிலையத்தில் காவலர் தினம்
மதுரை, அண்ணாநகர் E.3, காவல்நிலையத்தில் நமது போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திருமதி, பாரதி அவர்கள் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் காவலர் தினம் கொண்டாடினர்.
விழாவில் ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் கேக் வெட்டி காவலர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார், நமது செய்தியாளர் திருமதி பாரதி அவர்களும் உடனிருந்தார்.
