Police Recruitment

மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல்

மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்த கடைக்கு,போலீசாரின் உதவியுடன் வட்டாச்சியர் சீல்

மதுரை, திருநகர், பகுதியில்,தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு, கலைஞர் நகர் பகுதியில் ஜெயகுமார் மனைவி, லதா வயது 30
அவர்கள், அரசால் தடைசெய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் குட்கா 947 பாக்கெட் சுய லாப நோக்கத்துடன் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது, அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தது. மதுப் பிரியர்களுக்கு தின்பண்டங்கள், மற்றும் மது அருந்துவதற்கு கூடாரமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அவர்களது கடையை திருநகர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் அனுஷா மனோகரி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் அவரகள் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் திரு ராஜேஷ் அவர்கள் vao அழகேசன் அவர்கள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.