
கொலை வழக்கு எதிரிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த
தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பாராட்டு மற்றும் வெகுமதி
மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில் நேற்று (09.08.21)
இஸ்ரத் ஷேக் வலீது 21
நாச்சிகுளம்
முத்துப்பேட்டை
என்பவரை முத்துப்பேட்டையைச்
சேர்ந்த அவரது நண்பர்கள் 04 பேர் கொலை செய்த நிலையில் தகவல் தெறிந்த உடன் சம்பவ இடம் விரைந்து சென்று
எதிரிகள் 04 பேரையும்
உடன் கைது செய்ய
உறுதுணையாய் இருந்த
மன்னார்குடி உட்கோட்ட
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS
அவர்கள்
நேற்று(10.08.21)
நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.
