
மதுரை மேலூர் அருகே கறிகுழம்பு சட்டியில் தவறி விழுந்த சிறுவன் இறப்பு, கீளவழவு காவல்நிலைய போலீசார் விசாரணை
மதுரை, மேலூர் அருகே பழைய ஒக்கப்பட்டி கிராமத்தை சேரந்த சிவகுமார் மகன் சக்திபிரியன் வயது 3, கடந்த 02-08-21 ந் தேதி சிறுவன் சக்திபிரியனின் அம்மா அழகு மீனாள் கறி குழம்பு வைத்து குழம்பு சட்டியை சூட்டோடு இறக்கி வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்துள்ளார் அந்த நேரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுடு குழம்பில் தவறி விழுந்து விட்டான் தலையை தவிர உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது உடனே சிகிச்சைக்காக மதுரை கெனட் மருத்துவ மனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன் சக்திபிரியன் இன்று சிகிச்சை பலனில்லாமல் இறந்து விட்டார், இவனது இறப்பு குறித்து கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.
