
…விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புகழ் பெற்ற பெண்கள் மேல்நிலைபள்ளி இயங்கிவருகிறது,இதே பள்ளியில் பயின்ற முன்னால் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதற்காக மாணவிகளிடம் ஆதார் ஜெராக்ஸ் பெற்ற பள்ளி நிர்வாகம் தற்ச்சமயம் மாணவிகளுக்கு மடிக்கணினி இல்லை என்று தெரிவித்தனர் இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பள்ளி முன்னால் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது சல சலப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த காவல் துறையினர் பள்ளிக்குச்சென்று மாணவிகளிடமும் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு மாணவிகளிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி எவ்வித பிரச்சினை ஏற்படாதவாறு அனுப்பிவைத்தனர்.
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்