திருச்சி மாநகர காவல் துறை நடத்தும் 32வது தேசிய சாலை பாதுகாப்பு
பெண்கள் பாதுகாப்பு தலைக்கவசம் இருசக்கர வாகன பேரணி திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன்,IPSஅவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் பேரணியை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தனர் மேலும் இப்பேரணியில் காவல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்துறை போக்குவரத்து துறையினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்
